Friday, February 8, 2013

இரண்டு (2) நாட்கள் மாணவர்களுக்கு நுண்ணறிவு பட்டறை


இரண்டு (2) நாட்கள் மாணவர்களுக்கு நுண்ணறிவு பட்டறை2 & 3 மாச் 2013 (சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை)
ஒரு கின்னஸ் உலக சாதனையாளர்களாக  இருக்க வேண்டும்மா


மாணவர்களுக்கு வழங்கப்படும்
 நடைமுறை பயிற்சி
குறிப்புகள், அறியும் முறை


ஒவ்வொரு பள்ளி பாடம் படிக்கும் நுட்பங்கள்
குழந்தைகளின் நன்மைகள்
மாணவர்கள் சுயமகா பாடம் செய்வது
சமூக பிரச்சனை குறையும்


பெற்றோர்களுக்கு சில குரிப்புகல் வழங்கப்படும்
கல்வி அமைச்சின் கொள்கை நன்கு அறிமுகமனா பயிற்சியாளர்கள்



நடைமுறை மூளை பயிற்சி
நினைவாற்ள் அதிகரிப்பு
நல்ல கவனம்
படைப்பாற்றள்
சுறுசுறுப்பாக மூளை இயக்கம்



தேதி: 2 & 3 மாச் 2013
நேரம்: 8:30am – 5:30pm
உணவு வழங்கப்படும்
இடம்: கம்புங் பரூ ஹிகொம் பொது மண்டபத்தில்
பெற்றோர்கள் இரண்டாவது நாள் கலந்துகொல்ள வேண்டும் (2:30pm 3rd மாச் 2013)

பதிவு செய்ய வேண்டும்
Mrs. மஹலட்ச்சுமி (தலைவர்) 0162776790
Ms. சுகுணா (காரியதரிசி) 0163173491
Mr. மனிராஜ   0162073916
மாணவர்கள் பேட்டி, மதிப்பீடு, சரிபார்ப்பை
9 & 15 பிப்ரவரி 2013 (ஸ்ரீ கரு மாரியம்மன் மண்டபவம்) கம்புங் பரூ ஹிகொம்

      
ஏற்பாடு
நுண்ணறிவுள்ள தலைமுறை சமூகம் சிலாங்கூர்

Organized by
Social & Academic Naturally
Power by VGENIUST global leading expert in BRAIN
Trainers are expect of MOE policy & latest subjects matter



No comments:

Post a Comment